HPV சுயப் பரிசோதனைக் கருவிகள்: எவ்வாறு பயன்படுத்துவது (Tamil)
NHS கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனைத் திட்டம் வழங்கிய HPV சுயப் பரிசோதனைக் கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான வழிமுறைகள்.
Applies to England
ஆவணங்கள்
விபரங்கள்
HPV என்றும் அழைக்கப்படும்-மனித பாப்பிலோமா வைரஸ் எனப்படும் வைரஸிற்கான மாற்று சோதனையாக சில பெண்களுக்கும் கருப்பை வாய்ப் HPV உள்ளவர்களுக்கும் NHS சுய பரிசோதனையை வழங்குகிறது.
HPV ஒரு பொதுவான வைரஸ் மற்றும் பொதுவாக பாதிப்பில்லாதது, ஆனால் சில அதிக-ஆபத்து வகைகள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கும். HPV சுய பரிசோதனையை நீங்களே, தனிப்பட்ட முறையில் செய்யலாம்.