NHS கருப்பை வாய்ப் பரிசோதனைத் திட்டம் – HPV சுய பரிசோதனை
கர்ப்பப்பை வாய்ப் புற்று நோயிலிருந்து பாதுகாப்பதற்கு உதவும் சுய பரிசோதனை
Applies to England
ஆவணங்கள்
விபரங்கள்
HPV என்றும் அழைக்கப்படும்-மனித பாப்பிலோமா வைரஸ் எனப்படும் வைரஸிற்கான மாற்று சோதனையாக சில பெண்களுக்கும் கருப்பை வாய்ப் HPV உள்ளவர்களுக்கும் NHS சுய பரிசோதனையை வழங்குகிறது.