உலகச் செய்தி

கொழும்பில் குராம் ஷேய்க் கொலை விசாரணையின் தீர்ப்பு தொடர்பாக பிரித்தானிய உயர்

கொழும்பில் குராம் ஷேய்க் கொலை விசாரணையின் தீர்ப்பு தொடர்பாக பிரித்தானிய உயர்

2010 to 2015 Conservative and Liberal Democrat coalition government-ன்கீழ் இது வெளியிடப்பட்டது
Khuram Shaikh

Khuram Shaikh

“குராம் ஷேய்க்கின் கொலைக்குப் பொறுப்பானவர்களுக்கு இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு மற்றும் தண்டனைகளையும் நாங்கள் வரவேற்கிறோம். நீதிக்காக ஒரு நீண்ட போராட்டத்துக்கு முகம் கொடுத்த அவரது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கும் இது, சில தீர்மானமிக்க முடிவுகளைக் கொண்டு வரும் என நாம் நம்புகிறோம். சட்ட மா அதிபர் அலுவலக அதிகாரிகள் மிகுந்த தொழில்முறைசார்ந்த கையாள்தல்களையும் மற்றும் நேர்மையையும் காண்பித்தனர், அவர்களுக்கு நாம் நன்றி தெரிவிப்பதற்கு விரும்புகிறோம். இந்த வழக்குத் தொடர்பான ஏதேனும் முன்னேற்றங்களை நாங்கள் தொடர்ந்து கூர்மையாகக் கண்காணித்து வருவோம்.”

வெளியிடப்பட்ட தேதி 18 July 2014